Category: அரசியல்

திமுக-இந்திய கம்யூ. இன்று பேச்சுவார்த்தை.

சென்னை பிப், 3 மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி கட்சிகள் இடையேயான தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தை வேகப்படுத்துகிறது. அந்த வகையில் திமுகவுடன் காங்கிரஸ் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடித்துள்ளது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் உடன் திமுக தொகுதி பங்கிட்டு குழு என்று…

பொய்யான அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர்.

சென்னை பிப், 2 பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பொருளாதார வளர்ச்சி இல்லை, பண வீக்கம்…

இன்று பதவி ஏற்கிறாய் சம்பாய் சோரன்.

ஜார்க்கண்ட் பிப், 2 ஜார்கண்ட் முதல்வராக இன்று பதவி ஏற்று கொள்கிறார். சம்பாய் சோரன். ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு சம்பாய்சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கூறினார் அதன்பின் JMM சட்டமன்ற உறுப்பினர்களை வெளியூருக்கு அழைத்து…

அனைத்து ஆட்சியர்களுக்கும் பறந்தது உத்தரவு.

சென்னை ஜன, 30 மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம்…

இந்த ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’

புதுடெல்லி ஜன, 28 இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசவிருக்கிறார் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றுகிறார். மோடி அந்த வகையில் இன்று பகல் 11 மணிக்கு…

மதுரையில் திமுக நிர்வாகி கொலை.

மதுரை ஜன, 28 மதுரையை எம்.கே. புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்ட செயலாளரான அவர், நேற்று மாலை வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த நபர்கள் திருமுருகனை குறி…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்டமாக பேச்சுவார்த்தை.

சென்னை ஜன, 28 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்த…

திருச்சியில் இன்று விசிக மாநாடு.

திருச்சி ஜன, 26 பலமுறை தள்ளி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு இன்று மாலை திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

கட்சியின் பெயரை மாற்றினார் மன்சூர்அலிகான்.

சென்னை ஜன, 25 நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய கட்சியின் பெயரை மாற்றம் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அவரது தலைமையில் ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற கட்சி இயங்கி வருகிறது. அக்கட்சியின் சார்பாக மன்சூர் தேர்தலில் தேர்தலிலும் போட்டியிட்டு இருக்கிறார். இந்நிலையில் அதன்…