Category: அமீரக செய்திகள்

சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்.

மதுரை ஏப்ரல், 22 மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 6:30 மணி அளவில் நடைபெற்றது. மாசி வீதிகளில் தேரை வடம் பிடிக்கவும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்யவும் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இதையொட்டி…

ஷார்ஜாவில் மதுரை பிரியாணி உணவகம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் செயல்பட்டு வரும் மதுரை பிரியாணி சார்பில் மத நல்லிணக்க இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அன்வர் குரூப் நிறுவனர் அன்வர், துபாய் முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா, சேர்மன் ராமசந்திரன்,…

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

துபாய் ஏப், 3 கடந்த மார்ச் 29 ம் தேதி அன்று துபாய் லேண்ட்மார்க் ஓட்டலில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி சங்க…

துபாயில் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய 12ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி

அஜ்மான் ஏப், 2 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 47 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய 12ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி அஜ்மான் பீச் ஹோட்டலில் சங்கத்தின் தலைவர் M.J. அவுலியா முகம்மது தலைமையில் நடைபெற்றது. இதில்…

துபாயில் அமீரக தேமுதிக சார்பில் நடைபெற்ற மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் ஏப், 1 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் மத நல்லிணக்க இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாய் கராமா பகுதியில் உள்ள ஆம்பூர் உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தேமுதிக அமீரக பிரிவு துபாய் செயலாளர்…