சவுதி ஏப்ரல், 23
ஒபேக் கூட்டமைப்பு வரும் ஜூலை முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை படிப்படியாக அதிகரிக்க இருப்பதாக சர்வதேச நிதி நிதியம் கணித்துள்ளது. உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் முன்னேற 2025 ம் ஆண்டுக்குள் நாளொன்றுக்கு பத்து மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி இலக்கை அடைய சவுதி திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு சவுதியின் பொருளாதார வளர்ச்சி 5.5% முதல் 6 %ஆக இருக்கும் என ஐ. எம். எஃப் தெரிவித்துள்ளது.