சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டங்கள்.
திருப்பத்தூர் ஜன, 16 ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 38 ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரபுரம் ஊராட்சி பணியாண்டபள்ளியில் உள்ள தந்தை பெரியார் நினைவு…
