Author: Seyed Sulthan Ibrahim

பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் வசந்த்.

கன்னியாகுமரி ஜூலை, 14 பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதள பக்கத்தில், திங்கள் நகரில் நடைபெற்ற பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருந்தலைவருக்கு அஞ்சலி செலுத்தினேன். திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த…

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் நிர்வாக தேர்தல்!

கீழக்கரை ஜூலை, 15 கீழக்கரையின் பழமையான பழைய குத்பா பள்ளிக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை (12.07.2024) மாலை நடைபெற்றது. இந்த தேர்தலில் ஹாஜா ஜலாலுதீன் தலைமையிலான அணியும் ஷபீர் அலி தலைமையிலான அணியும் போட்டியிட்டன. வாக்குச்சீட்டு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பிரம்மாண்ட வெற்றி: தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!

விழுப்புரம் ஜூலை, 14 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த…

தமிழகத்தில் அடுத்தடுத்தது ரவுடிகள் என்கவுண்டர்.

சென்னை ஜூலை, 14 பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன இதன் எதிரொலியாக ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினொன்றாம் தேதி…

இந்தியா Vs ஜிம்பாவே இன்று கடைசி போட்டி.

ஜிம்பாப்வே ‌ஜூலை, 14 ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் இந்தியா ஜிம்பாப்வே இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று முடிவுக்கு வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட தொடரை 3-1என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே வென்றுவிட்டது. ஆகையால் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறும்…

மூன்று ஆண்டுகளில் 8 கோடி வேலை வாய்ப்புகள்.

மும்பை ஜூலை, 14 மும்பை புதிய திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ரிசர்வ் வங்கி அறிக்கை இதை உறுதி செய்கிறது என்றும்…

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த தாமரை.

ஜூலை, 13 தாமரையின் கிழங்கும், விதையும் மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவை. கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் ஆகியவையும் உள்ளன. தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு சூடான நீரில் கலந்து குடித்துவர ரத்த அழுத்தம்…

இயக்குனருக்கு பின்னணி குரல் கொடுத்த விஜய் சேதுபதி.

சென்னை ஜூலை, 13 கோலிவுட் இயக்குனர் சுந்தர் சி நாயகனாகவும், இயக்குனர் பாலிவுட் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்த ஒன் டூ ஒன் படம் விரைவில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அத்துடன் ஆக்சன்…