தொடர் மழையால் கடலை செடிகளில் விளைச்சல் இல்லை கடலை விவசாயிகள் கவலை.
சிவகங்கை செப், 25 பிரான்மலை பகுதியில் தொடர் மழையால் கடலை செடிகளில் போதிய விளைச்சல் இல்லை என கடலை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சிங்கம்புணரி அருகே புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்மலை, ஒடுவன்பட்டி, கிழவயல், முசுண்டபட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிணற்று பாசனம் மற்றும் கண்மாய்…
