Author: Seyed Sulthan Ibrahim

பிக் பாஸை தொகுத்து வழங்க 200 கோடி வாங்கும் நடிகர்.

மும்பை மார்ச், 29 பாலிவுட் நடிகர் சல்மான்கான் பிக் பாஸ் இன் இந்தி பதிப்பு தொடரை தொகுத்து வழங்க 200 கோடி வாங்குகிறார். ரியாலிட்டி நிகழ்ச்சி ஆன பிக் பாஸ் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. இதன் இந்தி…

தினமும் ஒரு விளாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!!

தினமும் ஒரு விளாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!! மார்ச், 28 தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 தினங்களுக்கு இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எந்த விதமான பித்த வியாதிகளும் நம்மை அண்டாது. விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து…

ஓபிஎஸ் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு.

சென்னை மார்ச், 28 தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், IUML வேட்பாளர் நவாஸ் கனி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலியின் போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் வந்தது, அதிகாரிகளை…

கெஜ்ரிவாலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு.

புதுடெல்லி மார்ச், 27 சிறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்க கெஜ்ரிவாலுக்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கர்ஜித்…

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு எழுதாத மாணவர்கள்.

சென்னை மார்ச், 27 சென்னையில் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வை 17,663 மாணவர்கள் எழுதவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு நடைபெற்றது. இது சென்னையில் 9. 26 லட்சம் மாணவர்கள், பெயர்…

உலக தரவரிசையில் தமிழக வீரர் சத்யன்.

புதுடெல்லி மார்ச், 27 சர்வதேச அளவிலான டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் தமிழக வீரர் சத்தியன் ஞானசேகரன் இடம் பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான புதிய தரவரிசையில் 43 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தர நிலையாக 60-வது இடத்தை…

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

சென்னை மார்ச், 27 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை மார்ச் 25ம் தேதி தாக்கல்…