Author: Mansoor_vbns

பொருட்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண்காட்சி.

தூத்துக்குடி ஜன, 16 தூத்துக்குடியில் முதல் முறையாக அமெரிக்கன் மருத்துவமனை ரவுண்டானா அருகில் சிவன் கோவில் மைதானத்தில் பிரமாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி கடந்த 23 ம் தேதி முதல் நடந்து வருகிறது. கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் பொருட்காட்சி…

மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்தை எட்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி.

திருப்பூர் ஜன, 16 கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து தொடர்ச்சியாக குறைந்தது. இதனால் பூக்களின் விலை ஏறுமுகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக மல்லிகைப்பூவின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிவருகிறது. சாதாரண நாட்களில் ஒரு…

பொன்னேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா.

திருவள்ளூர் ஜன, 16 பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சிசார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் கோலப் போட்டிகள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான கோலங்களை வரைந்தனர் போட்டியில்…

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்.

திருவண்ணாமலை ஜன, 16 ஆரணி சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. தமிழக முழுவதும் வருகிற 17 ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்திட தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு…

திரையரங்குகளில் உதவி ஆட்சியர் ஆய்வு.

வேலூர் ஜன, 16 குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே உள்ள தியேட்டர்களில் சில நாட்களுக்கு முன்பு ரிலீசான நடிகர்விஜய் நடித்த வாரிசு படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட…

ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் மற்றும் லூலூ இணைந்து நடத்திய பொங்கல் கொண்டாட்டம்

துபாய் ஜன, 16 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் மற்றும் லூலூ இணைந்து நடத்திய தமிழர் திருநாள் பொங்கல்தின கொண்டாட்டம். க்ரீன் குளோப் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் ஜாஸ்மீன் தலைமையில் அல்மாஷா ஒருங்கிணைப்பில் ஷார்ஜா அல்புதீனா லூலூ…

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

விழுப்புரம் ஜன, 16 சேமங்கலம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் பணியாக 5…

வணிக வளாகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா.

விருதுநகர் ஜன, 16 ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.1.14 கோடி மதிப்பில் தினசரி சந்தைக்கான புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நகராட்சி தலைவர் தங்கம் ரவிகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில்…

மிகப்பெரிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை.

இந்தோனேஷியா ஜன, 16 மேற்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் சில சேதமடைந்துள்ளன. இதனால் உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும்…

பனியில் கருகும் தேயிலை தோட்டங்கள்.

நீலகிரி ஜன, 17 நீலகிரியில் பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை கருகி காணப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கான பசுந்தயிலை வரத்து குறைந்து வருகிறது. ஒரே வாரத்தில் 1.57 லட்சம் கிலோ தேயிலை தூள் உற்பத்தி குறைந்தது. விவசாயிகளும்…