Author: Mansoor_vbns

சீனா ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து.

சீனா ஜன, 17 சீனாவின் கிழக்கு லியோனிங் மாகாணம் பான்ஜின் நகரில் இரசாயனங்களை உற்பத்தி செய்யும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீப்பிழம்பு எழுந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. வெடி விபத்தால் ஆலையின் ஒரு பகுதி…

ஆஸ்திரேலியா-அர்ஜென்டினா ஹாக்கி போட்டி.

ஒடிசா ஜன, 17 16 அணிகள் இடையேயான பதினைந்தாவது உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணியும் மோதியது. இறுதிவரை மிகவும் சுவாரஸ்யமாக சென்ற…

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு. ஆறு பேர் உயிரிழப்பு.

அமெரிக்கா ஜன, 17 கலிபோர்னியாவில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். 6 மாத குழந்தையும் ஒன்று. ஆயுதம் ஏந்திய இருவர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு கும்பல் சம்பந்தப்பட்ட செயல் என்றும்…

நாடு முழுவதும் 50,000 மின்சார பேருந்துகள்.

புதுடெல்லி ஜன, 17 நாடு முழுவதும் 50,000 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாசக்காட்டுப்பாட்டு வாரியத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவை மாநிலங்கள் மற்றும் யூனியன்…

திமுகவில் மீண்டும் இணைகிறார் மு.க.அழகிரி.

மதுரை ஜன, 17 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக மதுரை சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மூக்கா அழகிரியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக…

ஏவுகணை தாக்குதல். பலி எண்ணிக்கை உயர்வு.

உக்ரைன் ஜன, 17 உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.…

எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள்.

சென்னை ஜன, 17 மக்கள் திலகம், புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 105ஆவது பிறந்தநாள் இன்று. 1977-ல் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற எம்ஜிஆர் 1987 வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். இன்று எம்…

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

மதுரை ஜன, 17 மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து ஜல்லிக்கட்டு உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டைக் காணஅமைச்சர்கள் அன்பில் மகேஷ் நிதி அமைச்சர்…

பொன்முடி சகோதரர் காலமானார்.

விழுப்புரம் ஜன, 17 உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர் தியாகராஜன் இன்று அதிகாலை காலமானார். தியாகராஜனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4:30 மணிக்கு விழுப்புரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திமுகவினர் அரசியல் பிரபலங்கள் பலரும்…

ராமநாதபுரம் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு.

ராமநாதபுரம் ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நெல் விவசாயம் பெரும்பாலான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. வைகை பாசன கண்வாய் பகுதிகளில் மட்டும் வைகை தண்ணீர் வரவால் பயிர்கள் ஓரளவிற்கு விளைந்துள்ளது. விளைந்த நெல்மணிகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு…