நாகூர் தர்காவுக்கு சொந்தமான 28,524 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது.
நாகப்பட்டினம் ஆகஸ்ட், 3 நாகூரில் பிரசித்திப்பெற்ற தர்கா உள்ளது. உலகம் முழுவதும் இருந்து மக்கள் இந்த தர்காவுக்கு வந்து பிரார்த்தனை செய்ய வருகை தருகிறார்கள். பிரசித்திப்பெற்ற நாகூர் தர்காவுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் ஏராளம் உள்ளன. இதில் நிலங்கள் சில…
