Author: Mansoor_vbns

பாரதியஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம்.

திருப்புவனம் ஆகஸ்ட், 10 திருப்புவனம் கிழக்கு ஒன்றிய பாரதியஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் திருப்புவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள்,…

மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை ஆகஸ்ட், 10 சேத்துப்பட்டு எறும்பூர் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரணமல்லூர் ஒன்றியம் எறும்பூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு செய்யாறு துணை மாவட்ட ஆட்சியர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.…

நிரம்பிய சோலையார் அணை

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 10 வால்பாறையில் உள்ள சோலையார் அணை தொடர் மழை காரணமாக முதல் முறையாக நிரம்பியது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இந்த அணை 165 கன அடி கொள்ளவு…

தஞ்சாவூரில் இருந்து குமரிக்கு வந்த ரேஷன் அரிசி.

நாகர்கோவில் ஆகஸ்ட், 10 குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக தஞ்சாவூரில் இருந்து 1,350 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி மூடைகள் சரக்கு ரெயில் மூலம் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர்…

நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவம்

நெல்லை ஆகஸ்ட், 10 கோவில்களில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நீக்கி ஓராண்டு நடந்த பூஜைகளை சம்பூர்ணமான பலன் கிடைத்து உலக மக்கள் நன்மை வேண்டி பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு பவித்ர…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

கீழக்கரை ஆகஸ்ட், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்குத் தெருகிளை சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இரத்த…

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 10 கலை, பண்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மூன்று வருட சான்றிதழ் வகுப்பாக, குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் போன்ற துறைகளுக்கு மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில்…

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.

சென்னை ஆகஸ்ட், 10 சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்க…

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி‌ ஆகஸ்ட், 10 திருப்பதி திருமலை கோயிலில் வார கடைசி நாட்களில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, வயது பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும்…

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் ஆகஸ்ட், 9 தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, திருப்பூா் மாநகரில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இன்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூா் மாநகர…