கீழக்கரை ஆகஸ்ட், 10
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்குத் தெருகிளை சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இரத்த தானம் வழங்குமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்குத் தெருகிளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவுக்கு: 9994438319