கோயம்புத்தூர் ஆகஸ்ட், 10
வால்பாறையில் உள்ள சோலையார் அணை தொடர் மழை காரணமாக முதல் முறையாக நிரம்பியது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இந்த அணை 165 கன அடி கொள்ளவு கொண்டது. வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் அப்பர்நீரர், லோயர் நீரர், காடம்பாறை அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேலும் வால்பாறையில் மழை மற்றும் அணைகளின் நேற்றைய நிலவரம்:
வால்பாறை 85 மி.மீ
மேல் நீரார் அணை
மழை 114 மி.மீ
நீர் வரத்து 2323.61 கன அடி
வெளியேற்றம்
ஷட்டர்nill கன அடி
சுரங்கப்பாதை 2247.8
ஆறு nill கன அடி
மொத்தம் 2247.80 கன அடி
கீழ் நீரார் அணை
மழை 72 மி.மீ
நீர் வரத்து 739.00 கன அடி
வெளியேற்றம்
சுரங்கபாதை 523.00
கன அடி
ஆறு nill. கன அடி
மொத்தம் 523.00 கனஅளவு
சோலையார் அணை
மழை 119 மி.மீ
நீர் வரத்து 6590.73 கன அடி
வெளியேற்றம்
பவர் ஹவுஸ் 1 -789.65 கன அடி
பவர் ஹவுஸ் 2-630.25 கன அடி
பைபாஸ் 1- nill கன அடி
பைபாஸ் 2- Nill கன அடி
சேடல் 2772.57 கன அடி
ஷட்டர் 2235.99 கன அடி
மொத்த வெளியேற்றம் 6428.46 கன அடி
நீர் மட்டம் 162.79/165 அடி
நீர் இருப்பு 5547.96/5677.00 mcft.
மேற்கண்ட அளவுகளில் அணைகள் நிரம்பி வழிகிறது.