Author: Mansoor_vbns

நெல்லையப்பர் கோவிலில் மாணவ-மாணவிகளுக்கு யானை குறித்து சிற்பங்கள் மூலம் விளக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 11 பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12 ம் தேதியை உலகை யானைகள் தினமாக உலக நாடுகள் கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான…

நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை. ஆயுதப்படை மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரம்.

நெல்லை ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழா வருகிற 15 ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டத்தில்…

காவலர் குடியிருப்புக்கு குடிநீர் நிறுத்தம். கடும் அவதியில் காவலர் குடும்பம்

நெல்லை ஆகஸ்ட், 12 நெல்லை மாவட்டம் அம்பை காவல்நிலையம் அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அம்பை காவல் சரகத்தில் பணியாற்றும் காவலர்கள் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் குடியிருப்புக்கு அம்பை நகராட்சி சார்பாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள…

இளையராஜாவுடன் கூட்டணியில் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஆகஸ்ட், 13 தமிழ் திரையுலகில் ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் தற்போது புதிய படம் ஒன்று இயக்கி வருகிறார். தமிழில் 2012-ம் ஆண்டு வெளியான ‘ஆரோகணம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். தொடர்ந்து…

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை ஆகஸ்ட், 12 திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கிரிவலம் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான…

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

அரியலூர் ஆகஸ்ட், 12 விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, அணைக்குடி போன்ற ஊர்கள் கொள்ளிடம் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர்…

சுதந்திரதின விழா போட்டிகள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை அறிவித்த ஆளுநர்.

சென்னை ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75 ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2022ம் ஆண்டு ஜூலை 15 ம் நாள்…

இயல்புநிலைக்கு திரும்புகிறார் நடிகை மீனா.

ஆகஸ்ட், 12 தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் மீனா. அவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் இவரது கணவர் வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல்நலக் குறைவால்…

அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா

நெல்லை ஆகஸ்ட், 12 நெல்லை மாவட்டம் அம்பையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சின்ன சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித் தபசு திருவிழா கடந்த மாதம் 31 ம் தேதி கோவிலில் கொடி…

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.

பெய்ஜிங் ஆகஸ்ட், 12 உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு…