24 மணி நேரத்தில் 406 கிலோ மீட்டர் சைக்கிளில் கடந்து சாதனை – காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டு
மேட்டுப்பாளையம் ஆகஸ்ட், 13 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளையில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். மேலும் தடகளம் மற்றும் சைக்கிள் வீரராகவும் உள்ளார். இவர் சாதாரண சைக்கிள்…