போதை பழக்கம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு உரை.
கடலூர் ஆகஸ்ட், 13 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உடல் நலமும், மனநலமும் மேம்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் முன்னிலை…