Author: Mansoor_vbns

பள்ளி மாணவர்களுக்கு போதை பழகத்தால் ஏற்படும் விளைவு குறித்து விழிப்புணர்வு.

நெல்லை ஆகஸ்ட், 22 நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், காலை இறைவணக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது ஒன்றுகூடியிருந்த பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாநகர கிழக்கு காவல்…

மத்திய அரசு தேர்வை 103 பேர் எழுதினர். ஆட்சியர் ஆய்வு

திருச்சி ஆகஸ்ட், 22 மத்திய அரசு தேர்வை 103 பேர் எழுதினர். திருச்சி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வு, திருச்சி மாநகரில் ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு…

காட்பாடியில் ரூ.30 கோடியில் புதிய மருத்துவமனை- சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

வேலூர் ஆகஸ்ட், 22 கொரோனா தடுப்பூசி முகாம் வேலூர் மாவட்டத்தில் 34வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள்…

செஞ்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழுப்புரம் ஆகஸ்ட், 22 செஞ்சி போக்குவரத்து காவல்துறை, செஞ்சி காவல்துறை மற்றும் ராயல் மெக்கானிக் சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டைராஜன் தலைமை தாங்கினார்.…

பஞ்சாயத்தில் தூய்மை பணிகளை திட்ட இயக்குனர் துவக்கிவைத்தார் .

விருதுநகர் ஆகஸ்ட், 22 சிவகாசி ஒன்றியத்தில் உள்ள நாரணாபுரம் பஞ்சாயத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது. இதனை மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் சிவகாசி தொழிற்சங்க தலைவர் முத்துலட்சுமி,…

சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு கூட்டம்.

கரூர் ஆகஸ்ட், 22 மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சி.ஐ.டி.யூ. கரூர் மாவட்ட 11வது ஆண்டு பேரவை கூட்டம் சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சுமை பணி தொழிலாளர்கள் சம்மேளனத்தின்…

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 22 கள்ளக்குறிச்சியில் உள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ணர் கோவிலில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் மற்றும் வழுக்குமரம் ஏறுதல், கோலாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை…

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

சென்னை ஆகஸ்ட், 22 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்1 பதவிகளில் 92 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வம்…

கோடியக்கரை சரணாலயத்துக்கு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 22 நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றன. ரஷியா, ஈரான், ஈராக், சைபிரியா நாடுகளில் இருந்து வரும் பூநாரை…

பீஜிங் ரசிகர்களை கண் கலங்க வைத்த ஜெய்பீம் திரைப்படம்.

ஆகஸ்ட், 22 இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம்,…