Author: Mansoor_vbns

தொன்மை பொருட்கள் கண்காட்சி

பெரம்பலூர் ஆக, 27 குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பாக கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் கண்காட்சியை…

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை.

சென்னை ஆக, 27 சர்வதேச 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை, மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த 28ம் தேதி நடந்த போட்டியின் துவக்க விழாவுக்கு, பிரதமர் மோடி வந்த நிலையில், சென்னை,…

கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு

திருப்பூர் ஆக, 27 திருப்பூர் மாவட்டம், போடிப்பட்டி கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். குறைதீர்க்கும் கூட்டம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும்…

ஆட்சியர் அலுவலகத்தில் விளைபொருட்கள் பார்வை.

நெல்லை ஆக, 27 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விவசாய விளைபொருட்களான காய்,கனிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். உடன் அரசு அலுவலர்கள்…

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எம்.ஆர்.எப். நிறுவனங்கள் சார்பில் உபகரணங்கள்.

ராணிப்பேட்டை ஆக, 27 அரக்கோணம் எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில், சி.எஸ்.ஆர். திட்டம் மூலம் அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டிடம் ஒப்படைப்பு, மேஜை மற்றும் பெஞ்ச், கம்ப்யூட்டர்கள் மற்றும் பிரிண்டர் ஆகியவை…

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பயிர்கடன்களை வழங்கிய ஆட்சியர்

சிவகங்கை ஆக, 27 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டிதலைமையில் நடந்தது. இதில் பயிர்க்காப்பீடு, ஜிப்சம் உரம் வழங்க கோருதல், பிரதமரின் கிஷான் திட்டத்தில் நிதி பெற்றுத்தரக் கோருதல், பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத்…

நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.

கோயம்புத்தூர் ஆக, 27 வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்க ளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஆயுள் காப்பீடு திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். மேலாளர் சலாவுதீன் வரவேற்றார். முகாமை…

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு.

விருதுநகர் ஆக, 27 வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மலை ஏறிச்சென்று தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த…

உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்.

புதுடெல்லி ஆக, 27 உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை ‘தி மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் போஸ்ட் உலகில் மிகப் பிரபலமான தலைவர்கள் குறித்த ஒரு ஆய்வு…

ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம் விலகல்.

துபாய் ஆக, 27 இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துபாயில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள்…