ராணி எலிசபெத் மரணம்- இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி ஒத்திவைப்பு
லண்டன் செப், 9 இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் தனது 96வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி…
