மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்.
ராணிப்பேட்டை செப், 28 ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இம்முகாமுக்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் 68 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.…
