மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
காஞ்சிபுரம் அக், 10 வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனைக்கு உள்ளே நடைபெற்று…
