Author: Mansoor_vbns

சவூதி அரேபியாவில் தேசிய விடுமுறை.

தோகா நவ, 23 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது. முதல் பாதி முடிவில் 1-0…

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட திட்டங்கள்.

திருப்பூர் நவ, 22 திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ 38.81 மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், ரூ 19.07 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்தம், ரூ 12.86 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை,…

பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

தேனி நவ, 22 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.10,00,000/- மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைப்பதற்கு மானியத்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,8 விவசாயிகளுக்கு ரூ.3,33,750/- தளவாடப் பொருட்கள் வாங்குதற்கான ஆணைகளையும் என மொத்தம்…

தேசிய நூலக வார விழாவில் யோகா போட்டி.

தென்காசி நவ, 22 தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் நூலக வார விழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் யோகா போட்டி ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிகளாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி…

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

சிவகங்கை நவ, 22 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர்…

அரசுப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

மேட்டூர் நவ, 22 சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட சின்ன அரங்கனூரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தரக் கேட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் நேற்று மேட்டூர் சதாசிவம் சட்ட மன்ற…

ஆண்களுக்கான இலவச நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு.

ராணிப்பேட்டை நவ, 22 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை மூலம் ஆண்களுக்கான இலவச நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடையே ஏற்படுத்திடும் வாகனத்தினை கொடியசைத்து…

லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை.

உத்திரகோசமங்கை நவ, 22 ராமநாதபுரம் மாவட்டம்உத்தரகோசமங்கை சார்ந்த ரமேஸ், தங்கவேல் சகோதரர்கள் பட்டா மாறுதல் செய்வதற்காக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தமிழ் பண்டியனை அணுகி உள்ளனர். அவர்களிடம் ஒரு சென்ட்க்கு ஆயிரம் ரூபாய் விகிதத்தில் ஏழு சென்டுக்கு ஏழாயிரம் ரூபாய்…

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்.

புதுக்கோட்டை நவ, 22 புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு…

பத்து ஆண்டுகள் நிறைவடைந்த ஆதாரை புதுப்பிக்க வேண்டும்.

பெரம்பலூர் நவ, 22 பெரம்பலூர் ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாது நாட்டு மக்கள் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி…