வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்.
ஈரோடு நவ, 28 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு…
