மயிலாடுதுறை நவ, 3
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஜனவரி 5, 2023 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை மயிலாடுதுறை மாவட்ட வாக்காளர்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.