Spread the love

தர்மபுரி செப், 7

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டவரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *