காஞ்சிபுரம் செப், 6
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிச்சம் தாங்கள் கிராமத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர்கள் மலர்கொடி ஆகியோர் உள்ளனர்.