காஞ்சிபுரம் செப், 6
காஞ்சிபுரம் நகராட்சியில் புதுப்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் விரைவில் துவங்க உள்ள காலை சிற்றுண்டி வழங்கல் தயாரிப்பு உணவு கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டு உணவு அருந்தி உணவு தரத்தினை பரிசோதித்தார். உடன் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்