சென்னை செப், 25
சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் BC சமூகப் பிரதிநிதியாக பிரதமர் பதவியை அலங்கரிக்கும் தாங்கள் சாதிவாரி மக்கள் தொகை கணப்பின் தேவை, முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்திருப்பீர்கள் எனவே சமூக நீதியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.