சென்னை செப், 26
விஜயதரணி தேர்தலுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதை அடுத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினார். ஆனால் அது நடக்கவில்லை பிறகு கட்சியில் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். இந்நிலையில் குஷ்புவின் ராஜினாமாவால் NCW உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டலாம் எனக் கூறப்படுகிறது.