புதுடெல்லி ஆக, 23
இந்திய அளவில் கல்லூரி மாணவர்கள் இடையே வினாடி வினா போட்டிகள் நடத்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. வங்கியின் 90 ஆண்டு கால செயல்பாடுகளை நினைவு கூறும் வகையில் இளங்கலை பயின்று வரும் மாணவர்களுக்காக இந்த போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்காக RBI90QUIZ ஆன்லைன் தளத்தை ஆர்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெல்பவர்களுக்கு 40 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.