சென்னை ஜூலை, 22
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்ற வழக்கில் இன்று காலை 10 மணிக்கு மேல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது குட்கா எடுத்துச் சென்றதற்க்காக சட்டப்பேரவை உரிமை குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்து வழக்கில் உரிமை குழுவின் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது இந்த உத்தரவு எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.