இலங்கை ஜூன், 17
இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை டி20 போட்டியில் நெதர்லாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி நேபாள அணியின் பந்துவீச்சை ஆரம்ப முதலே அடித்து நொறுக்கியது. அந்த அணியின் அசலாங்கா 46, குசல் மெண்டிஸ் 46 ரன்கள் குவித்தனர். இலங்கை அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறியதால், இந்த போட்டியில் வென்றாலும் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாது.