பெங்களூரு ஏப்ரல், 21
பெங்களூரு குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பு இருக்கலாம் என NA சந்தேகம் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக கைதான அப்துல் மதின் தாஹா, முசாபிர்ஹிர் ஹுசைன் சாஹிப் ஆகியோர் ஆன்லைனில் கர்னல் என்பவரிடம் உரையாடியுள்ளனர். அந்த நபர், அபுதாபியில் இருந்து செயல்படுவதாகவும் அவர் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் என்றும் என்னையே சந்தேகம் எழுப்பியுள்ளது.