சென்னை ஏப்ரல், 16
நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் வாக்கு சேகரிக்க உள்ளார். வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீரசாமியை ஆதரித்து கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜிஎம் காலனி பகுதியில் பரப்பரை செய்கிறார். அதனை தொடர்ந்து மாலை ஏழு மணிக்கு காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி ஆர் பாலு ஆகியோரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளார்.