சென்னை மார்ச், 4
வருமானத்திற்கு அதிகமாக ₹1.72 கோடிக்கு சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 2006 முதல் 11 இல் அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் பொன்முடி அவரது மனைவி விஷாலாட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.