ஆந்திரா அக், 15
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றமும் குடியரக்க நிகழ்ச்சிகளும் கிடையாது. மேலும் தேர்த்திருவிழாவும் நடைபெறாது. அதற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் 26 வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.