புதுடெல்லி செப், 24
கலை, விளையாட்டுகளை வளர்க்கும் வித்தையை ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவன் கற்கலாம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். ஈஷா கிராமோத்சவம் விழாவில் பேசிய அவர், வாழ்க்கையை விளையாட்டு தன்மையுடன் அனுபபவர் சத்குரு என புகழ்ந்தார். இந்த ஆண்டு ஆயிரம் இடங்களில் கீழே இந்திய விளையாட்டு மையங்கள் தொடங்க உள்ளதாகவும், யோகா உட்பட ஐந்து பாரம்பரிய கலைகளை கேலோ இந்தியா திட்டத்தில் சேர்த்துள்ளதாகவும் கூறினார்