புதுடெல்லி செப், 24
வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 78வது கூட்டத்தில் பேசிய அவர் ஜி 20 பதவிக்கால முடிந்த பிறகும் பிறர் அது வளர்ச்சிக்கு உதவுவதில் நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம் எனவும் எங்களது அனுபவங்கள் மற்றும் சாதனைகளை நல்ல விதத்தில் ஊக்கம் அளிக்கும் வகையில் பகிர்ந்து கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.