சென்னை மார்ச், 23
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காங்கிரஸ் அல்லாத பிற கட்சித் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. சமீபத்தில் ஹரியானாவில் நடைபெற்ற மாநாட்டில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் விரைவில் முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், வீரமணி ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.