புதுடெல்லி மார்ச், 15
மின்சார சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மார்ச் 20ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக பாரதிய கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய போராட்ட குழு தலைவர் யுத்வீர்சிங், விவசாயிகள் நடத்த உள்ள இந்த போராட்டத்தில் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது என்றார்.