காஞ்சிபுரம் டிச, 10
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களிலுள்ள தொழில் முனைவோர்களுக்கு இணை மானியத் திட்டத்தின் கீழ் வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட கடன் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார் உள்ளார்.