விழுப்புரம் டிச, 8
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் விழுப்புரம் நகரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிக்கு நவீன காதலிக்கருவியினை வழங்கினார்.
உடன் விக்ரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன் உட்பட பலர் உள்ளனர்.