நெல்லை டிச, 8
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கொடி நாளை முன்னிட்டு கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார்.
மேலும் 8 முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு 1.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்.