ஸ்ரீஹரிகோட்டா நவ, 25
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் விண்ணில் அனுப்பப்படுகிறது. கடல் தன்மை, காற்றின் வேறுபாடு, வெப்பநிலை உள்ளிட்டவற்றை கணக்கிட்டு தகவலை அனுப்புவதற்காக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. இத்துடன் 8 சிறிய செயற்கைக்கோள்களும் இணைக்கப்பட்டுள்ளன. புவி கண்காணிப்புக்கான ஈஓஎஸ் 06 என்ற நவீன செயற்கைக்கோளும் உள்ளது நாளை காலை 11:56 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணுக்கு செல்கிறது.