Spread the love

புதுக்கோட்டை நவ, 21

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அம்பேத்கார் சிலை அமைப்பது குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தகூட்டத்தில் விசிக , தி.மு.க., சிபிஐ, சிபிஎம், மஜக, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வணிகர் பேரவை,வழக்கறிஞர் சங்கம், அம்பேத்கார் மக்கள் இயக்கம் போன்ற 22 க்கும் மேற்பட்ட அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *