திருவள்ளூர் நவ, 18
காற்றழுத்த தாழ்வு நிலையம் 20 ம் தேதி செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பான இடத்தில் குடியேற கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.