அக், 19
மகளிர் யு 19 டி20 தொடரின் இறுதி சுற்று போட்டியில் உத்தரப்பிரதேசம் அணியை உயர்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. முதலில் ஆடிய உத்தர பிரதேச அணி 19.2 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு அணி சார்பில் ஜான்லின் சந்திரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் ஆடிய தமிழ்நாடு அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.