Spread the love

சென்னை ஆக, 9

இந்தியா, இலங்கை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. அதன் பிறகு இந்திய அணி வங்கதேசத்துடன் விளையாட உள்ளது. வங்கதேச அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் செப்டம்பர் 19 முதல் 23ம் தேதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. டி20 தொடர் அக்டோபர் 6 ல் தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *