கன்னியாகுமரி ஜூலை, 14
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதள பக்கத்தில்,
திங்கள் நகரில் நடைபெற்ற பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருந்தலைவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.
திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் உதயம் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரெண்ட்ஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் லாரன்ஸ், யூசுப் கான், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவி வதன நிஷா மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தெரிவித்த வாழ்த்துகிறேன் பெருந்தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.