வங்கதேசம் ஜூன், 25
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி வென்றால் ஆப்கானிஸ்தான அணி அரை இறுதிக்கு தகுதி பெறும். அதே போல் வங்கதேசம் என்றால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.